சின்ன சிரிப்பு

மழலையின்
சின்ன சிரிப்பு போதும்..
எல்லா கவலைகளும் ஓடிப் போகும்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (5-Dec-20, 6:28 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : sinna sirippu
பார்வை : 2005

மேலே