என்காதல்

என்காதல்

நேரிசை

மதுவுண்டான் போதைநீங்கப் பின்னும் குடிப்பன்
மதுவையும் மீண்டுப்பின் மீண்டும் -- அதுவும்
வெஃதெனின் ஊரார் யிவனலர் பேச
அஃதே மகிழ்வன் அவன்

ஊரில் இவனது பற்றி கிசுகிசு வரும்போதெல்லாம் இவன் அளவுக்கடந்து மகிழ்வான்.
இது எப்படியெனில் மதுவால் மயங்கியவன் போதைத் தெளிந்தது
மீண்டும் குடித்து மகிழ்ச்சி கொள்வது போலாம்கொண்டவன்



குறள். ,5/7

எழுதியவர் : பழனிராஜன் (13-Dec-20, 9:48 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : enkadhal
பார்வை : 90

மேலே