முதநூல் பதிவு 207

உறவுகளைத் தேடி அலையாதீர்கள்-அவை
வரவுகளாய் சோகத்தையே தரும்...
உங்கள் உண்மை அன்பு நிராகரிக்கப்பட்டால்
உள்ளம் நொந்துப் போகாதீர்கள்.....
அன்பு என்னும் இரையைத் தூவினால்
ஆயிரம் பாசப் பறவைகள் உன் முற்றம் வரும்!

எழுதியவர் : வை.அமுதா (13-Dec-20, 11:21 am)
பார்வை : 36

மேலே