முகநூல் பதிவு 208

28.11.2017
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய-ஆசியான் எழுத்தாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நவம்பர் 27&28 நாட்கள் இனிதே நடைந்தேறியது.... அதில் நானும் ஒரு கவிஞராய் பங்கேற்றேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்....

என் கவிதையான “செங்கதிரோன் வரைந்த சித்திரம்” மலேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு , அதை மொழி பெயர்த்த மலேயக் கவிஞரே வாசித்தது மெய்சிலிர்க்க வைத்தது!

வாய்ப்பளித்த கலைஞன் பதிப்பகத்திற்கும் ஒருங்கிணைப்பாளர் மொபீன் சாதிக்காவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பல வேலைகளுக்கு இடையே என் அழைப்பை ஏற்று என்னுடன் பயணித்து உறுதுணையாக நின்று மாநாட்டில் அங்கேயே ஒரு கவிதையும் படைத்து வாசித்த அன்புத் தோழி உலகம்மைக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!

எழுதியவர் : வை.அமுதா (13-Dec-20, 11:23 am)
பார்வை : 24

மேலே