முகநூல் பதிவு 209
அன்பு தோழமைகளே....
கனவுகள் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பா.....?
அல்லது பின்னர் நடக்க இருக்கும் சம்பவகளை அறிவுறுத்தும் எச்சரிக்கையா...?
நீங்கள் கண்ட கனவுகள் பலித்துள்ளதா?
ஒவ்வொரு கனவிற்கும் தனி பொருள் உண்டா....?
பல நேரங்களில் நான் விநோதமான கனவுகள் காண்கின்றேன்..... விடை தெரியாமல் தவிக்கின்றேன்.... தங்களுக்கு விடை தெரிந்தால் விளக்குங்கள்....
கவிதாயினி அமுதா பொற்கொடி