அவள் காதுமடல்

உன் விரலோடு
காற்றில் ஆடும் கம்மலானது
கடும் கோபத்துடன்
வினாவிக் கொண்டிருக்கிறது
சிகை ஒதுக்கும் சாக்கில்
என்னவனை(காதுமடல்) அடிக்கடி
தீண்ட வேண்டாம் என்று!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:46 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : aval kadhumadal
பார்வை : 2907

மேலே