உன் பெயர் சொல்லி

உயிரினுள் உட்புகுந்து
உள்ளத்தை
உளவு பார்க்கும்
உன் விழிகளிடம் சொல்லிவை
என்றுமே என் உள்ளம்
உன் பெயர் மட்டுமே சொல்லி
உருகிக் கொண்டிருக்குமென்று..!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:59 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : un peyar solli
பார்வை : 373

மேலே