ஆகாயமே

அறிவற்ற ஆகாயமே அருவியாய்
பொழிகிறாயே....
அளவோடு அளித்திருந்தால் உனக்கு ஏன் இந்த அசிங்கமெல்லாம்...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (16-Dec-20, 9:21 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : aagayamae
பார்வை : 132

மேலே