நீர்

கரிக்கும் கடல்நீர் நல்ல நீராய்
கரிக்கா மழையாய் மாறி நதியாய்
மாறி நம்மை வாழவைத்து பின்னே
கடலோடு சங்கமிப்பது ஏன் இதன்
பின்னே இயங்கும் சக்தி அதுதான்
கடவுள் நம்பு மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Dec-20, 8:15 pm)
Tanglish : neer
பார்வை : 115

மேலே