உன் காலடியில்

உன்னை
வீழ்த்த வேண்டும்
என்று நினைப்பவர்கள்
உன் காலடியில்
மண்டியிட்டு தான்
செய்ய வேண்டும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Dec-20, 6:54 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un kaaladiyil
பார்வை : 638

மேலே