உயிரில்லா இணைப்புகள்

-----------------------------
மின்னூக்கியுடன்
இணைத்தும்
சொடுக்கியை
சொடுக்க மறந்த
தொடுபேசி போல்
வாழ்வில் சிலர்
இணைந்திருந்தும்
புரிதல் பகிர்தல்
சொடுக்க மறந்து
சுவையற்று நகரும்
இவர்கள் வாழ்க்கை..
-----------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Dec-20, 9:26 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 174

மேலே