கைபேசி கைகள்
-----------------------
ஏசினேன் என் இளைய மகளை..
எப்போது பார்த்தலும்
உன் கையில் கைபேசி..
உன் கண்கள் கெடப்போவது
உறுதி என்று அதட்டலாக..
என் கையில் கைப்பேசியுடன்..
--------
சாம்.சரவணன்
-----------------------
ஏசினேன் என் இளைய மகளை..
எப்போது பார்த்தலும்
உன் கையில் கைபேசி..
உன் கண்கள் கெடப்போவது
உறுதி என்று அதட்டலாக..
என் கையில் கைப்பேசியுடன்..
--------
சாம்.சரவணன்