இனிய இல்லறம்

தேடிய இல்லறம்
தேடிவந்தது அவளுக்கு,
எழிலான கணவன்
எதற்கும் தலையாட்டுவான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Dec-20, 6:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : iniya illaram
பார்வை : 122

மேலே