ஹைக்கை கவிதை

☔☔☔☔☔☔☔☔☔☔☔

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

☔☔☔☔☔☔☔☔☔☔☔

பெண்ணே மழையில் நனையாதே

சலதோஷம் பிடித்து விடும்

மழைக்கு

🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️

மண் கூட

அழகாக இருக்கிறது

அவள் கால் சுவடுகளில்

💦💧💧💧💧💧💧💧💧💧💧

அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதை

சொல்லிக்கொண்டிருந்தது

செடியில் வாடும் பூ


💦💦💦💦💦💦💦💦💦💦💦

இளையராஜ இசையை

தோற்கடித்து விடும்

அவள் கொழுசொலி

☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️

கோலம் போடுகிறாள்

அழகாக இருக்கிறது

அவள் கோலம்....


கவிதை ரசிகன்

☔☔☔☔☔☔☔☔☔☔☔

எழுதியவர் : கவிதை ரசிகன் (31-Dec-20, 9:05 pm)
பார்வை : 120

மேலே