குடிமக்கள்

ஒரு கோப்பைக்குள்
அடங்கிவிடுகிறார்கள்
'குடி'மக்கள்.

எழுதியவர் : கவிபிரசன்னா (4-Jan-21, 8:31 pm)
சேர்த்தது : கவிபிரசன்னா
Tanglish : kudimakkal
பார்வை : 134

மேலே