மர்மங்கள்

மண்ணில்
புதைக்க பட்ட
மர்மங்கள்
மண்ணை
தோண்டும் போது
ஒரு நாளில்
கிடைத்துவிடும்.. .!!

ஆனால்....
மனிதனின்
மனதில்
புதைக்க பட்ட
மர்மங்கள்
எப்போது
தோண்டினாலும்
கிடைக்காது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Jan-21, 6:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : marmangal
பார்வை : 195

மேலே