பொங்கல் வாழ்த்து
கூறு போடும் அரசியலை
வீழ வைத்து,
சோறு போடும் அரிசியலை
வாழ வைத்து,
எந்நாளும் ஏர்த்தொழிலைப்
போற்ற வேண்டும்.
எம் உழவர்தம் அவலத்தை
மாற்ற வேண்டும்
நெற்கதிர குவிச்சுப் போட்டு,
நிலம் குளிர விரிச்சுப் போட்டு,
யானை கட்டிப் போரடிக்க வேணும்.
பொங்கப்
பானை முட்டிப் பால் வடிய வேணும்.
ச.தீபன்
94435 51706