மென்னடை வேகம்

அடி அடியாய் அளந்து அளந்து
அதி சிரத்தையுடன் நடப்பவளாயிற்றே!
அதென்னடி அவ்வளவு அவசரம்?
அரை நொடிக்குள் மனதுக்குள் நுழைந்துவிட்டாய்!

எழுதியவர் : (12-Jan-21, 10:53 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : mennadai vegam
பார்வை : 33

மேலே