பிள்ளையார் கோவில் ஆண்டி
உன் மனதின் கவலைகளை
இறைவனிடம் பகிர்ந்து கொள்
அவனிடம்
இது வேண்டும்
அது வேண்டும்
என்று சொல்லி
இறைவனை
வியாபாரப் பொருளாக்கி
கடைசியில்
ஊருக்கு இளைத்தவன்
பிள்ளையார் கோவில்
ஆண்டியாக இறைவனை
மாற்றி விடாதே..!!!
--கோவை சுபா