ஞானி, அஞானி
பேசாமல் இருப்பவன் மெய்ஞானி அறிவாய்
பேசினால் அவன் பேச்சு ஞானமொழி
வீண் பேச்சு பேசியே அழிபவன் அஞானி
' நுணலும் தன்வாயால் கெடும் என்பர்