சொற்தச்சன் கவிஞன்
வெறும் கற்பாறையை உளியால் செதுக்கி
பாறையிலிருந்து அழகு கன்னிக்கு பிறப்பு
தருகிறான் கற்தச்சன், மனப்பாறையிலிருந்து
கற்பனை உளியால் செதுக்கி சொற்களால்
உயிர்தந்து காதல் கன்னியை நம்முன்
நிறுத்தும் கவிஞன், சொற்தச்சனாம் இவன்