வாழ்க்கை
பிறப்பிலேதும் குறை இல்லையே பிறப்பில்
பாரில் பின்னே திருடரும் கொலையாளியும்
உருவாவது எவ்வாறோ நினைக்கையில் இவர்கள்
வளர்ப்பே காரணம் என்பதே நிறை