காதல்
விருப்பமே காட்டாத ஒருவளை அடைய
ஒருவன் எண்ணி அலைவது ஆகாயத்தில்
நறுமணப் பூவைத் தேடுவது ஒக்கும்
விருப்பமே காட்டாத ஒருவளை அடைய
ஒருவன் எண்ணி அலைவது ஆகாயத்தில்
நறுமணப் பூவைத் தேடுவது ஒக்கும்