வாழ்க்கை ஒரு கேள்வி
மனிதனின் வாழ்க்கை
என்பது ஒரு கேள்வி...??
வினாவை
புரிந்து கொண்டு
விடையளிக்க
முயற்சி செய்பவர்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்...!!
வினாவை
புரிந்து கொள்ளாதவர்கள்
தங்கள் வாழ்நாள் முழுவதும்
விழித்து கொண்டே
இருக்கிறார்கள்....!!!
--கோவை சுபா