மரணம் விடுதலை

மரணம் ....என்பது ....
மனித வாழ்க்கையின்
இறுதி பயணம் ....!!

வாழ்ந்த காலங்களில்
மனதில் எழுந்த
புரியாத கேள்விகளுக்கு
கிடைத்த விடை ....

இல்லை ,,,இல்லை ..
மனித வாழ்க்கைக்கு
கிடைத்த விடுதலை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jan-21, 8:01 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : maranam viduthalai
பார்வை : 195

மேலே