தாய்மை

பொது இடங்களில் தன் முந்தானை விலகிப் போகாமல் அதை அடிக்கடி சரிசெய்யும் ஒரு பெண்
பொது இடங்களென்றும் பாராமல்
தன் முந்தானையை விலக்கி
தொடர்ந்து அழும் தன் குழந்தைக்கு பாலுட்டும் தருணத்தில் எங்கே போனது அந்த கூச்சம்..

பெண்மையின் கூச்சம் தாய்மையிடம் தோற்றுப்போகிறது..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-Jan-21, 10:58 am)
Tanglish : thaimai
பார்வை : 1072

மேலே