நியாயங்கள்
பிரயாணங்களின் போது
தன் பக்கத்து இருக்கையில்
ஒரு பெண்
அமர்ந்து பயணித்தால்
அந்த ஆணுக்கு அதில் விருப்பம்
அதே தன் மனைவியின் பக்கத்திலோ தன் தங்கையின்
பக்கத்திலோ இன்னொரு
ஆண் அமர்ந்து பயணித்தால்
அதில் அவனுக்கு வெறுப்பு
இது என்ன நியாயம்...
நியாயங்கள் சமூகத்தில்
இப்படித்தான் பார்க்கப்படுகிறது...
.