நகைச்சுவை வாழ்வில்

வாழ்க்கையில் இன்றெலாம் நகைச்சுவை குறைந்துவிட
மனக்குறையும் சுமையும் மனிதனை வாட்டுகிறது
ஒருநாளில் ஒருமுறையேனும் வாய்விட்டு சிரித்தால்
உடலிலும் மனத்திலும் உள்ள நோய்விட்டு போகும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Jan-21, 2:49 pm)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே