அவள் கண்ணழகு
பெண்ணின் அழகு அவள் விழிகளில்தான்
இல்லை எனில் என்கண்கள் அவள் கண்ணின்
அசைவிலேயே லயித்திருப்பதேன் என்று என்னையே
நான் கேட்டுக் கொண்டிருந்தேன் எனக்கும்
ஆண்டவன் கண்கள் கொடுத்திருக்கிறான் என்பதையே
கொஞ்சம் மறந்து