மனமும் நீரோடையும்

தேங்கும் போது அழுக்கும்
ஓடும் போது தூய்மையும்
உருவாக்கும் ..
அடைக்காதீர்கள்
நீரையும் மனதையும்
ஓடும் போது தெளிவு
உண்டாகும் ...

எழுதியவர் : சசி குமார் (6-Feb-21, 10:42 pm)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : manamum neerodaiyum
பார்வை : 360

மேலே