கவிதை ஒரு நீரோடை

தேங்கி நிற்கும் நீர் குட்டை
ஓடுவதுதான் நீரோடை
கவிதை ஒரு நீரோடை

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-21, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே