வாழ்வை பயனாக்கு

பிறந்தோம் வளர்ந்தோம் என்பது
வாழ்வில் சிறப்பா?

வந்ததின் பொருள் அறிந்து
வாழ்வினை பயணாக்கு.

உழைப்பில் தொடரும் அலையை
நினைவில் கொள்.

உயர்வில் சிகரத்தை
நினைவில் கொள்.

வழங்குவதில் கொட்டும் மழையை
நினைவில் கொள்.
- ஸ்ரீ ஜனகா

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (9-Feb-21, 9:30 am)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
பார்வை : 143

மேலே