மணவாளன்

ராமாயணத்தின் ராமனாக,
மகாபாரதத்தின் அர்ஜுனனாக, திருவிளையாடலின் ஈசனாக,
கோகுலத்தின் கண்ணனாக, சிலப்பதிகாரத்தின் கோவலனாக,
புறநானூற்றின் பாட்டுடைத்தலைவனாக, யாவரையும் யூகிக்கிறேன்,
மணவாளனாகும் உன் ஒற்றை உருவில்!

எழுதியவர் : முத்துமீனா முருகேசன் (9-Feb-21, 10:51 am)
சேர்த்தது : MuthuMeena M
பார்வை : 84

மேலே