ஓடுகின்ற நிற்கின்ற

ஓடுகின்ற திருடர்களை விரட்டிப் பிடிக்கிறது
அரசாங்க காவல்துறை !
நிற்கின்ற திருடர்களை அரசாள
தேர்ந்தெடுக்கிறார்கள் மக்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-21, 10:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே