தாலாட்டும்

வீட்டுக் கொருகன்றை வேரூன்ற விட்டாலே
நாட்டுக் கதுநாளை நன்குதவும். – வாட்டுங்
கொடுஞ்சூட்டை நீக்கிக் கொடுக்கும் நிழலில்
படுத்துறங்கத் தாலாட்டும் பார்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Feb-21, 1:47 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே