எப்படி சாத்தியம்

மலரே நீ
மலரும் போதும் சிரிக்கிறாய்
உதிரும் போதும் சிரிக்கிறாய்
உதிர்ந்து மண்ணில் விழுந்த பின்னும் சிரிக்கிறாய்
எப்படி சாத்தியம் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-21, 10:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : yeppati saathiyam
பார்வை : 55

மேலே