அவன் ஓடுகிறான் அவள் ஓடுகிறாள்
அவன் ஓடுகிறான் அவள் ஓடுகிறாள்
அவர்கள் ஓடுகிறார்கள்
பனி பிரியும் இளங் காலை நேரம்
இள வெய்யிலின் மஞ்சள் இதம்
காலை துள்ளோட்டம் புரிய வில்லையா
MORNING JOGGING
இது உடற்பயிற்சி ஒலிம்பிக் பயிற்சி இல்லை
Touch of பனி yellow கதிரின் இதமான ஸ்பரிசம் fresh air
காலையில் எழுந்ததும் கணினியில் என்ன
தபேலா வசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
ஓட்டம் உங்களுக்காகவும் தான் NON OLYMPIANS !
குட்டிப்பெண்ணைப் பாருங்கள் ஓடுகிறாள்
அவளது செல்லக் குட்டி LABRADOR ம் பின்னே ஓடும் அழகைப் பாருங்கள்
அழகுக் குட்டியின் அழகு அக்காவும் டிராக் சூட்டில் ஓடுகிறாள்
இருப்பது இருபத்தொன்றில் அழகிப் போட்டியிலும் வென்று பின்
தமிழ்த் திரையிலும் வரக்கூடும் தமிழ் வெண்பாவையும் அழகு செய்வாள்
தமிழ் பேசுவாளோ அல்லது தமிழில் சிரிக்கமட்டும் செய்வாளோ யாரறிவார் ?
மெஸேஜ் JOG JOG STAY FIT
வெள்ளை & வெள்ளை இந்த வயோதிகரும் காலை JOGGING ல்
பற்களும் வெள்ளை வெளேர் பொய் என்றாலும்
அவன் ஓடுகிறான் அவள் ஓடுகிறாள்
அவர்கள் ஓடுகிறார்கள்
STILL AT KEY BOARD ? QUIT !