❤இதயமே இதயமே❤❤
❤❤
காதல் என்பது
ஒருவர் மீது
மற்றவர்
வைத்திருக்கும்
பாசம்...❤❤
❤❤
காதலின் இலக்கணம்
எதிர்பார்ப்பு இல்லாமல்
"அன்பு" கொள்வது ❤❤
💕💕
மன்மதன் காதல்
ஒரு வகை...💕💕
❤❤
மனித இதயங்கள்
பேசும் காதல்
ஒரு வகை...❤❤
❤❤
இந்த காதலர் தினத்தில்
காயங்கள் இல்லாமல்
காதலை உணர்ந்து வாழும்
அனைத்து
உள்ளங்களுக்கும்
உறவுகளுக்கும்❤❤❤
❤❤
என் இதயம் கனிந்த
"காதலர் தின
வாழ்த்துக்கள்""❤❤
❤❤கோவை சுபா