ஹைக்கூ

உயர்ந்தவன்....
புலி பசித்தாலும் புல்தின்னாது-
குறுக்குவழி புகழ் நிராகரிப்பவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-21, 10:13 pm)
பார்வை : 158

மேலே