நட்பு

வற்றா இன்சுனை கல்பவ்ருட்சம்
ஏற்றம்தரும் நல்லோர் நட்பே
நல்ல நட்பு என்று அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Feb-21, 8:47 am)
Tanglish : natpu
பார்வை : 1043

மேலே