உந்தன் விழிஅழகு
உந்தன் இருவிழிகளின் அழகைப் பார்த்து
எந்தன் மனம் ரசித்து ரசித்திருக்க
எனக்கு எந்தன் இருவிழிகள் போதவில்லையே