காதல்
காமமே காதல் என்று தொடரும்
காமக்காதல் சிலகாலம் இருந்து மறையும்
ஆழ்ந்த அன்பே காதல் என்றுவாழும்
காதலர் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்
காதலராய் காதலே வாழ்த்த