காதல்

மோகத் திரைக்கு பின்னே
பக்குவமாய் வீற்றிருக்கும் காதல்
திரை நீங்க தரிசிக்கலாம்
காதல் தெய்வ த்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Feb-21, 12:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 192

மேலே