காதல் பீதி

காதலெனும் பேரின்பச் சேதி
கன்னிப்பெண் காதினிலே ஊதி
ஆதரிக்க வேண்டுமென
அலைமோதும் இளசுகளால்
பேதலிக்கும் பெற்றோர்க்கே பீதி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Feb-21, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 58

மேலே