மான் நீ நான் நீ
வான்வளர் வண்ண நிலவே வசந்தமே
தேன்சொட்டும் பூவிதழ் புன்னகைப் பேரெழிலே
நான்தீட்டும் பூந்தமிழ் பொன்னெழில் ஓவியமே
தேன்நீபொன் மான்நீநான் நீ
----ஒ வி இ வெ பா
வான்வளர் வண்ண நிலவே வசந்தமே
தேன்சொட்டும் பூவிதழ் புன்னகைப் பேரெழிலே
நான்தீட்டும் பூந்தமிழ் பொன்னெழில் ஓவியமே
தேன்நீபொன் மான்நீநான் நீ
----ஒ வி இ வெ பா