தேன்சொட்டும் பூவிதழ் புன்னகையே
தேன்அருவித் தென்றல் தரும்குளிரே
வான்வளர் வண்ண வெண்நிலவே
தேன்சொட்டும் பூவிதழ் புன்னகையே
நான்தீட்டும் எழில்தமிழ் காவியமே !
----வஞ்சி விருத்தம்
தேன்அருவித் தென்றல் தரும்குளிரே
வான்வளர் வண்ண வெண்நிலவே
தேன்சொட்டும் பூவிதழ் புன்னகையே
நான்தீட்டும் எழில்தமிழ் காவியமே !
----வஞ்சி விருத்தம்