காதல்

இல்லாததை இருப்பது போலும் இருப்பதை
இல்லாதது போலும் சொல்லி புகழ்வான்
காதலன் அவன் பேச்சில் உண்மை
எவ்வளவு என்பதை அறிந்திடு பெண்ணே
காதல் பிதற்றல் காதல் அல்ல
பிதற்றுபவன் உண்மைக் காதலனும் அல்லன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-21, 9:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே