தமிழ் தந்த வரம்
நுனிக்கிளையிலிருந்து
அடிக்கிளையை வெட்டினான் ஒருவன்
பின்னாளில் காளிதாசன் எனும் கவிஞன் ஆனான்
அது காளி தந்த வரம் 1
நுனிக்கிளையில் தொங்கிய மலரை
பறித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி
மலரை மட்டும் ரசித்தான் ஒருவன்
மலரோடு மங்கையையம் ரசித்தான் இன்னொருவன்
இருவருமே கவிஞர் ஆனார்கள்
இது தமிழ் தந்த வரம் !