குறில் நெடிலில் சில

துக்கம் - மனம் விரும்பா நினைவு
தூக்கம் - சிறந்த உயிர் மருந்து
அக்கம் - அரவணைக்க வேண்டிய உறவு
ஆக்கம் - இயலுவோரால் உண்டாக்கும் பிறப்பு
பக்கம் - பகைக்கொள்ளக் கூடாத நட்பு
பாக்கம் - அருகே அமைந்துள்ள ஊரு
வட்டம் - அளவறிந்து ஆக்கப்பட்ட எல்லை
வாட்டம் - மனம் விருப்பாத அளவில்லா செயல் நிலை
பட்டம் - ஒரு நிகழ்வின் தொடக்கக் காலம்
பாட்டம் - அமைப்பின் ஒரு நிலை
திட்டம் - நடத்த வேண்டிய செயலின் மொத்தம்
தீட்டம் - மனித கழிவின் ஒரு நிலை
மட்டம் - இணையான இரு நிலையின் இருப்பு
மாட்டம் - விளையாட்டின் இரு வார்த்தை இணைவு
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Feb-21, 11:04 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே