கண்ணீர்

மாலையில் வீடு திரும்பி
பசிக்குதம்மா என்ற
பிஞ்சுகளிடம்
எப்படி சொல்வேன்?

கழுத்தில்
கட்டியிருந்த தாலியையும்
தந்தையெனும் நஞ்சு
அறுத்து சென்றதை

எழுதியவர் : உமாபாரதி (24-Feb-21, 7:13 pm)
சேர்த்தது : உமா பாரதி
Tanglish : kanneer
பார்வை : 99

மேலே